1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு வருகிறது.

0
22

கோவெக்ஸ் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு மொடர்னா தடுப்பூசிகள் கிடைக்கபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அமெரிக்காவிலிருந்து கிடைக்கப்பெறும், 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here