104,000 பைசர் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன .

0
14

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 104,000 பைசர் பைசர் தடுப்பூசிகள் இன்று (02) காலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here