15 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியல்.

0
19

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 64 பேரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு எழுத்துமூலம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here