1,517 பேர் இன்று கொரோனா தோற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

0
47

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை  2,57,934 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றார்களின் எண்ணிக்கை 1,517 ஆகுமென அரசாங்கத் தகவல் திணைக்களம் ​வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here