வீட்டின் சமையலறை சுற்றுச்சுவரை உடைத்து உணவுப்பொருட்களை ருசித்த யானை .

0
54

தாய்லாந்தின் ஹூவா ஹின் (Hua Hin) நகருக்குள் உணவிற்காக நுழைந்த யானை ஒன்று கடுமையான பசியுடன் அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. ஆனால் அதற்கு எங்குமே உணவு கிடைக்கவில்லை.அப்போது தன் மோப்ப சக்தியால் ஒரு வீட்டின் சமையலறையை கண்டுபிடித்த யானை அந்த வீட்டின் சமையலறை சுற்றுச்சுவரை உடைத்து, தலையை மட்டும் உள்ளே விட்டு, அரிசி, தானியம் உணவுப்பொருட்களை ருசித்துக்கொண்டிருந்தது. அப்போது வீட்டிற்கு பின்புறம் பயங்கர சத்தம் கேட்டது. இடி ஏதாவது விழுந்ததா என சமயலறைக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தேவையான அளவு சாப்பிட்டுவிட்டு யானை அங்கிருந்து சென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here