2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை வருகிறது.

0
20

இலங்கைக்கு மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 22ஆம் திகதி கிடைக்கவுள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தொகை தடுப்பூசிகள் கிடைத்த பின்னர் நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேலும் விரைவுபடுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிர்வரும் வாரமளவில் மேலும் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன என இலங்கைக்கான சீனத் தூதரகம் நேற்று ருவிட்டரில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here