மட்டக்களப்பு மட்டிக்களி திரௌபதி அம்மன் ஆலய தீ மிதிப்பு நிகழ்வு -2024

































மட்டக்களப்பு  மட்டிக்களி திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த பங்குனி உத்தர திருச்சடங்கு 2024.03.22  அன்று   வெள்ளிக்கிழமை    மாலை 7.00  மணிக்கு    திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. 2024.03.30 அன்று கும்பம் சொரியும் நிகழ்வுடன் திருச்சடங்கு நிறைவு பெற உள்ளது. .
இத் திருச்சடங்கின்  போது மத்ய நேரப்பூசை பகல் ஒரு மணிக்கும் ,இரவுப் பூசையானது இரவு ஒன்பது மணிக்கும் நடை பெற்றது
எட்டாம் நாள்  திருச்சடங்கான  வெள்ளிக்கிழமை   2024.03.29  அன்று   பிற்பகல் 6.00 மணிக்கு மிகவும் சிறப்பான முறையில் தீ  மிதிப்பு வைபவம்  இடம்பெற்றது .
 திரௌபதி ஆலய தீ மிதிப்பு  திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன் போது பலரும் ஆக்ரோஷமாக தீயில் இறங்கி தெய்வம் ஆடிவந்தனர்..