230 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள், உதவி பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

0
22

276 உதவி பொலிஸ் அதிகாரிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 230 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள், உதவி பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here