24 மணிநேரத்தில் 1,411 பேர் கைது.

0
76

அரசாங்கம் விதித்துள்ள பயண கட்டுப்பாட்டையும் சுகாதார விதி முறைகளையும் மீறி பயணித்த 1,411 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here