4 மாடி வர்த்தகக் கட்டடமொன்றில் தீ.

0
19

கொழும்பு, ஐந்து லாம்பு சந்திப் பகுதியிலுள்ள 4 மாடி வர்த்தகக் கட்டடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here