5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

0
23

இவ்வருடத்துக்கான 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிpவத்துள்ளார்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 4 முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here