5.2 ரிச்டர் அளவில் நேற்றிரவு நிலநடுக்கம்.

0
73

இலங்கையின் தெற்கு கடற்பிராந்தியத்தில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் சுமார் 5.2 ரிச்டர் அளவில் பதிவாகியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here