608,000 டோஸ் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

0
22

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை  பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதற்கமைய, 608,000 டோஸ் தடுப்பூசிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (19) அதிகாலை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here