762 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

0
37

நாட்டில் மேலும் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 762 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 576,194 ஆக அதிகரித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here