80 சதவீதத்துக்கு அதிகமானோர் இன்றைய தினம் கடமைக்கு சமுகமளித்துள்ளனர்

0
24

கடமைக்குத் திரும்பிய அரச ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் 80 சதவீதத்துக்கு அதிகமானோர் இன்றைய தினம் கடமைக்கு சமுகமளித்துள்ளனர் என்றும் அரச சேவைகள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் பணிக்குத் திரும்பவேண்டும்  என்றும் பணிக்குத் திரும்பாத ஊழியர்கள் விடுமுறை எடுக்கவேண்டும் என்றும் அரச சேவைகள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் சுற்றுநிருபம்  வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here