HELP EVER அமைப்பினரால் பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.

0
447

மட்டக்களப்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் “HELP EVER ” தன்னார்வ அமைப்பினரால் இன்றைய தினம் (2021.07.23) பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் ,பசுமை புரட்சி திட்டத்தின் கீழ் 14 மரக்கன்றுகள் பாடசாலை வளாகத்தில் நடப்பட்டன.
இந்த நிகழ்வில் HELP EVER அமைப்பின் அங்கத்தவர்களும் SOUND OF NATURE அமைப்பின் ஸ்தாபகர் காயத்ரி அவர்களும் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
பேராதனை தமிழ் சங்கத்தின் மர நடுகை திட்டத்தின் பரிந்துரையில் பாண்டிருப்பு மகா வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here