LIFT அமைப்பினரால் விஜயா திரை அரங்கில் மூன்று குறுந்திரைப்படங்களின் உத்தியோக பூர்வ வெளியீட்டு விழா இன்று இடம் பெற்றது.

0
45

இன்று மாலை LIFT அமைப்பினரால் விஜயா திரை அரங்கில் “முறையற்ற புலம் பெயர்வை மட்டுப்படுத்தல்” எனும் வேலை திட்டத்தின் கீழ் ஓர் அங்கமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட மூன்று குறுந்திரைப்படங்களின் உத்தியோக பூர்வ வெளியீட்டு விழா இன்று இடம் பெற்றது.

பிரதம விருந்தினராக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் கலந்து கொண்டார். LIFT நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திருமதி ஜானு முரளிதரனின் தலைமையின் கீழ் இவ் நிகழ்வு இடம் பெற்றது. மேலும் கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here