30 C
Batticaloa
Tuesday, October 19, 2021
Tuesday, October 19, 2021

Ooops... Error 404

Sorry, but the page you are looking for doesn't exist.

608,000 டோஸ் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை  பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய, 608,000 டோஸ் தடுப்பூசிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (19) அதிகாலை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

மாடு அறுத்தலுக்கு தடை , அமைச்சரவையில் சட்டமூலம் அங்கீகாரம்.

இலங்கையில், மாடு அறுத்தலை தடை செய்யவும் மற்றும் அதற்கான சட்ட வரையறைகளை நடைமுறைப்படுத்தவும், அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

எரிபொருள் விலையை அதிகரிக்க முடியாது-ஜனாதிபதி

எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்...

புதிய முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக இருந்தால், அதற்காக நீண்ட காலத்தை செலவழிக்க நேரிடும்.

விகிதாசார முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக கிட்டத்தட்ட 4,000 மில்லியன் ரூபா நிதி செலவாகுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா (Nimal Punchihewa) தெரிவித்துள்ளார். இது குறித்து...

உலகவாழ் அனைத்து முஸ்லிம்களினதும் கௌரவத்துக்குரிய முஹம்மத் நபி அவர்களின் வழிகாட்டல்களை மேலும் சமூகமயப்படுத்தி ஒற்றுமையை உருவாக்குவதே முஸ்லிம்கள் நபி அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய விசேட கௌரவம்- அரச அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஸ

இறைவன் நேர்மையுள்ள மனிதர்களுக்கு கருணை காட்டுவதோடு, அவ்வாறான மனிதர்களுக்கு தகுதியான உயர் அந்தஸ்த்து வழங்கப்படுவதை, முஹம்மத் நபி அவர்களின் வாழ்க்கை மற்றும் முன்மாதிரியான நடத்தை என்பவற்றை ஆழமாகக் கற்கும்போது விளங்கிக்கொள்ள முடிகிறது என...

மாணவர்கள் பாடசாலைக்கு வருகின்ற போது, ஆசிரியர்கள் பாடசாலைகளில் இருக்காவிட்டால், மாணவர்களின் பாதுகாப்புக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்குமா?

மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மேலும் வீழ்ச்சியடைய செய்யாமல் எமது தீர்வைஆசிரியர்கள்,அதிபர்கள் ஏற்கும்படி கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், 21ஆம் திகதி மாணவர்கள் பாடசாலைக்கு வரும் போது, ஆசிரியர்கள் இல்லாத சூழல்...

யொஹானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியாரை சந்தித்தார்.

மெனிகே மகே ஹித்தே பாடலின் ஊடக சர்வதேசஅளவில் பிரபலமடைந்த யொஹானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியாரை சந்தித்தார். கிட்டாருடன் சென்றிருந்த யொஹானி, மெனிகே மகே ஹித்தே பாடலையும் பாடியுள்ளார்.

பாடசாலைகள் மிண்டும் 21ம் திகதி ஆரம்பம் 52536 மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தரவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் 568 பாடசாலைகள் மிண்டும் திறப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் கிழக்கு மாகாண பணிப்பாளர் என்.பிள்ளைநாயகம் இணைந்து நடாத்திய...

Stay Connected

0FansLike
2,986FollowersFollow
18,600SubscribersSubscribe

Latest Articles