மாடல் ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை.

 


மியான்மரில், வயது வந்தோருக்கான ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவேற்றும், சந்தா இணையதளமான ஒன்லிஃபேன்ஸ் (onlyfans) மற்றும் பிற தளங்களில் புகைப்படங்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் மாடல் ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாடலிங் செய்பவரும், முன்னாள் மருத்துவருமான நாங் ம்வே சான் என்பவர் மீது கலாசாரத்துக்கும், கண்ணியத்துக்கு தீங்கு விளைவித்ததாக இரண்டு வாரங்களுக்கு முன்பு இராணுவ அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.