முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின், கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், இரவு சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன இதில், இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணருமான கலாநிதி சுப்ரமணியன் சுவாமியும் பங்கேற்றிருந்தார்.