2023 ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்தும் .

 '


2022 FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் கத்தார் 2023 ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டியையும் நடத்தும் என்று ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.