ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் குருநாகல் மறைமாவட்ட ஆயருமான கலாநிதி ஹரல்ட் அந்தோனி பெரேராவுக்கும் இடையில் சந்திப்பு இடம் பெற்றுள்ளது .


 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கையின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரும் குருநாகல் மறைமாவட்ட ஆயருமான கலாநிதி ஹரல்ட் அந்தோனி பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பு, குருநாகல் ஆயர் இல்லத்தில்  இடம்பெற்றது.

அவரைச் சந்தித்து நலம் விசாரித்த ஜனாதிபதி, கத்தோலிக்க மத விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.