சுனாமி ஒத்திகை தொடர்பான பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு.

 













உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தினையொட்டி சுனாமி ஒத்திகை தொடர்பான பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு  காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில்  2022.10.28 நடை பெற்றது
பிரதம அதிதியாக  மட்டக்களப்பு.  மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன்அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தலைமையின் கீழ் இவ் விழிப்புணர்வு நிகழ்வு நடை பெற்றது .