எரிபொருள் ஒதுக்கீட்டை 10 லீற்றராக அதிகரிப்பதற்காக, மேல் மாகாண முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்யும் இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் உள்ள மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் முச்சக்கரவண்டிகளை wptaxi.lk என்ற பிரத்யேக இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.