2022 ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட பாடசாலை மட்ட மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்று தேசிய ரீதியில் சாதனை புரிந்த மட்/ மமே/ மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலய வீரர்களை வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் நினைவுச்சின்னங்களை வழங்கி கௌரவித்துள்ளார்.