யாழ்ப்பாணம் கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்

 


யாழ்ப்பாணம் - மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 பேரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.