சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று நாளையுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றது .

 

 


சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று நாளையுடன் 18 வருடங்கள் பூர்த்தியாவதால் நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாளை காலை 9.25 லிருந்து 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.