வந்தாறுமூலை கிழக்கு அகத்தியர் அறநெறி பாடசாலை மற்றும் கரடியனாறு ஆதி விநாயகர் அறநெறி பாடசாலையையைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பஞ்சலிங்கம் விமல் ராஜ் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
மேல்மருவத்தூர்
அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலன் பண்பாடு அறப்பனி
மையத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, வாழைசேனையை பிறப்பிடமாகவும்
அமெரிக்காவை வசிப்பிடமாக கொன்ட பஞ்சலிங்கம் விமலராஜ்
நிதியுதியளித்திருந்தார்.