ஹெல்ப் எவர் தன்னார்வ தொண்டர் நிறுவனத்தினரின் 4-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம் பெற்றது .
நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் முன் வந்து இரத்த கொடை வழங்கினர், குருதி கொடையாளிகள் அனைவருக்கும் ஹெல்ப் எவர் நிறுவனத்தினால் சான்றிதழ்களும் , மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்படடன