ஏ.டி.எம் இயந்திரத்தில் போலி அட்டைகளை பயன்படுத்தி பெருந்தொகை பணமோசடி.

 


பத்தேகம பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் வெளிநாட்டவர்கள் இருவர் போலி அட்டைகளை பயன்படுத்தி பெருந்தொகை பணத்தை மோசடி செய்துள்ளனர்.

இதன்போது இயந்திரத்தில் இருந்து 57 இலட்சம் ரூபாவையும், காலி கராப்பிட்டிய அரச வங்கியொன்றில் இருந்து 2,75,000 ரூபாவையும் மோசடியாகப் பெற்றுள்ளதாக பத்தேகம மற்றும் காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.