உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய புள்ளி இந்தியாவில் வைத்து கைது.

 


இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய புள்ளியாக கருதப்படுபவர் சஹ்ரான் ஹாசிம் ஆவார். அவருக்கு உதவியதாக கூறப்படும் ஐ.எஸ். முக்கியஸ்தர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 இந்த தகவலை இந்திய தேசிய புலனாய்வு முகவரகம்   உறுதிப்படுத்தியுள்ளது