சீனாவில் இருந்து தமிழ் நாடு வந்த இருவருக்கு கொரோனா?

 


 “சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தமிழக மருத்துவத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.