மக்களின் முயற்சியால்,போடப்பட்ட எல்லைக்கற்கள் அகற்றப்பட்டன.

 


 

 கொக்குத்தொடுவாய் மக்களுடைய சொந்தக்காணியில் வனசீவராசிகள் திணைக்களம் எல்லைக்கற்கள் நாட்டி நிலப்பறிப்பில் ஈடுபட்ட நிலையில் இன்று(2022.12.19)மக்களின் முயற்சியால்,போடப்பட்ட எல்லைக்கற்கள் அகற்றப்பட்டன.