மட்டக்களப்பு H&D தாதியர் பாடசாலை ஔி விழா.

 
























































மட்டக்களப்பு H&D தாதியர் பாடசாலையில் 2022.12.22 அன்று ஔி விழா வெகு விமர்சையாக H&D தாதியர் பாடசாலையின் பொது முகாமையாளர்  S.சத்ஹபிய தலைமையில் இடம்பெற்றது . இதில் பிரதம அதிதியாக H&D தாதியர் பாடசாலையின் chairman MR.M.M.M.Najeem அவர்கள் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதியாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் Mr.Rajitha sri Damintha sir மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி Mr.W.A Daminda Nayana sri அவர்களும் கலந்து கொண்டார்கள் அத்துடன்
கௌரவ அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு பொறுப்பதிகாரி Mr.M.sasikaran அவர்களுடன் ஆரயம்பதி வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் Mrs.R. Yoheshwaran அவர்களும் கலந்து கொண்டார் மேலும் அதிதிகளாக Rav.Fa.A.Alanraj  பூசகர் U.Inthirajith  மற்றும் மௌலவி M.I.M. Yazeer ஆகியோர் கலந்து கொண்டதுடன் H&D தாதியர் பாடசாலை மாணவ மாணவிகளும் சக ஊழியர்களும் கலந்து கொண்டு இந் நிகழ்வை சிறப்பித்தனர்