1,000 ரூபா போலி நாணயத்தாள் கொடுத்து எரிபொருளை பெற முயற்சித்த இருவர் கைது

 


எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் 1,000 ரூபா போலி நாணயத்தாள் கொடுத்து எரிபொருளை பெற முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கறித்த இருவரும் கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த 22 மற்றும் 29 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கிராண்ட்பாஸ் காவல் நிலைய அதிகாரிகள் குழுவொன்று போலி 1,000 ரூபா நாணயத்தாளுடன் இருவரையும் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.