அந்தவகையில், கல்வி வலயத்தால் மேற்கொள்ளப்பட்ட டொப் 10 தரப்படுத்தலின் போது, முதலிடம் பெற்ற ஆயிஷா வித்தியாலயத்திற்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தால் அண்மையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கும், பிரதேசத்திற்கும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுத் தந்த மாணவிகள் கற்பித்த ஆசிரியர்கள் தனது சேவைக் காலத்தில் வழிகாட்டிய ஓய்வு பெற்ற அதிபர் எம்.ரீ.எம்.பரீட் ஆகியோர்களுக்கு பாடசாலை அதிபர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.