நள்ளிரவு முதல் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

 


 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

அந்த வகையில், பெரிய வெங்காயம் 1 கிலோ– 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை சீனி 1 கிலோ – 02 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

சிவப்பு பச்சை அரிசி  1 கிலோ- 08 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை பச்சை அரிசி (உள்நாடு) 1 கிலோ- 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

சம்பா (உள்நாடு) 1 கிலோ - 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நாடு அரிசி (உள்நாடு)  1 கிலோ - 09 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நாடு அரிசி (இறக்குமதி) 1 கிலோ – 08 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

கீரி சம்பா 1 கிலோ - 06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

சிவப்பு பருப்பு 1 கிலோ – 07 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

காய்ந்த மிளகாய் 1 கிலோ - 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

கோதுமை மா 1 கிலோ - 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

நெத்தலி 1 கிலோ - 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.