நாளை (15) மின்வெட்டு நடைமுறைப்படுத்தபடாது.

 


நாளை (15) மின்வெட்டு நடைமுறைப்படுத்தபடாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.