அனைத்து பாடசாலைகளும் வழக்கம் போல் இன்று (16) திறக்கப்படும்.

 


 

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழக்கம் போல் இன்று  (16) திறக்கப்படும் என்று அறிவித்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சர், நேற்று  (15) ஞாயிற்றுக்கிழமை   பொங்கல் பண்டிகை காரணமாக, பாடசாலைகள் யாவும் இன்று (16)  மூடப்படும் என்ற செய்தி வதந்தியாகும் என்றார்.