புலமைப்பரிசில் 198 புள்ளிகளுடன் மாணவியொருவர் சித்திபெற்றுள்ளமை பதிவாகியுள்ளது.

 


நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 25 ஆம் திகதி வெளியான நிலையில் அதிக்கூடிய புள்ளிகளை பெற்ற சில மாணவர்களின் விபரம் வெளியாகியுள்ளது.

பன்னிப்பிட்டி கிறிஸ்துராஜா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் 198 புள்ளிகளுடன் மாணவியொருவர் சித்திபெற்றுள்ளமை பதிவாகியுள்ளது.

ஹோமாகம, தியகம பிரதேசத்தை சேர்ந்த செனித நெட்டினு பெரேரா என்ற இந்த மாணவி செஸ், கலை மற்றும் இசையில் சிறந்து விளங்குபவராவார்.