30 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. 

 


திருக்கோவில் பிரதேச செயலகத்தால் ‘கமசமஹ பிலிசந்தர’ நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக  தெரிவுசெய்யப்பட  30 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்  வழங்கிவைக்கப்பட்டன. 

பிரதேச செயலாளர் த. கஜேந்திரன்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கணக்காளர் எம். அரசரெத்தினம், உதவி  திட்டமிடல் பணிப்பாளர் எம். அனோஜாஆகியோரால் வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.