பெப்ரவரி 4ம் திகதி இலங்கையின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் மட்டக்களப்பில் போராட்டமொன்றை நடாத்த
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை முடிவெடுத்துள்ளது.
நேற்றுமாலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இரா.சாணக்கியன் எம்.பி குறிப்பிட்டார்.