துன்புறுத்தலுக்கு உள்ளான 40 பணிப்பெண்கள் நாடு திரும்பினார்கள்

 

பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் நோய் நிலைகளுக்கு உள்ளான 47 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மஸ்கட் நகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.230 என்ற விமானத்தில் வந்தடைந்தவர்களில் 40 பேர் வீட்டு பணிப்பெண்கள் எனதெரிவிக்கப்பட்டுள்ளது .