நாற்பத்தைந்து (45) வருடகால சிறைத்தண்டனை .

 



பதின்ம வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியமை நிரூபிக்கப்பட்டதால் திருமணமான நபரொருவருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் ரணதுங்க நாற்பத்தைந்து (45) வருடகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.