கடன் உதவித் திட்டத்தின் அடிப்படையில் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு, 32 ஆசனங்களைக் கொண்ட 500 பஸ்களை இந்தியா வழங்கியுள்ளது.
இலங்கை 75ஆவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாட உள்ள நிலையில் கிராம பகுதிகளில் போக்குவரத்து வசதிகளைப் பலப்படுத்தும் நோக்கில் இந்தியா பஸ்களை வழங்கியுள்ளது.