லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, நாளை (26) முதல் அமலுக்கு வரும் வகையில் காய்ந்த மிளகாய், அரிசி, பருப்பு உள்ளிட்ட 6 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறைக்கப்பட்ட விலைகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும், பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமென சதொச அறிவித்துள்ளது.
6 அத்தியாவசிய பொருட்களின் ஒரு கிலோகிராமுக்கான புதிய விலைகள்
காய்ந்த மிளகாய் - 1700 ரூபா (30 குறைப்பு)
வெள்ளை பச்சையரிசி - 169 ரூபா (10 ரூபா குறைப்பு)
சிவப்பரிசி - 179 ரூபா (8 ரூபா குறைப்பு)
வௌ்ளை நாடு (உள்நாடு) - 184 ரூபா (5 ரூபா குறைப்பு)
சிவப்பு பருப்பு - 365 ரூபா (5 ரூபா குறைப்பு)
கீரி சம்பா - 235 ரூபா (4 ரூபா குறைப்பு)