எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மக்கள் கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

 


புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறிவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு    தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மக்கள் கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
 
இதன் முதல் கட்டமாக மக்கள் தமது கருத்துகளை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவிக்க முடியும் என்பதோடு, அதன் பின்னர் மக்களிடம் நேரடியாக கருத்துகள் கேட்டறியப்படவுள்ளன.