சாதனைத் தமிழன் விருது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தரும், வரலாற்றுத் துறைப் பேராசிரியருமான சி.பத்மநாதனிற்கு வழங்கப்பட்டது .


 

 

 டான் தொலைக்காட்சிக் குழுமம் வருடாந்தம் வழங்கி வரும் சாதனைத் தமிழன் விருது, இவ் வருடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தரும், வரலாற்றுத் துறைப் பேராசிரியருமான சி.பத்மநாதனிற்கு வழங்கப்பட்டது . இலங்கையில் தமிழரின் வரலாற்றுத் தொன்மையை ஆதாரபூர்வமாக நிரூபித்தமையைக் கௌரவிக்கும் முகமாக பேராசிரியர் சி.பத்மநாதனிற்கு, இவ்வருடத்திற்கான சாதனைத் தமிழன் விருது வழங்கப்பட்டது