பொருளாதர நெருக்கடியில் இருந்து நாடு மீளாத சந்தர்ப்பத்தில், தேர்தல் நடாத்தப்படுவது பொருத்தமற்ற
விடயம் என இராஜாங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை கையளித்த பின்னரே அவரகுறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை முற்போக்கு தமிழர் கழகம் சார்பில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான குழுவினர், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் கையளித்தனர்.