மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களினால் தயாரிக்கப்பட்ட போடியார் திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பு தேவநாயகம்
இன்று மாலை மண்டபத்தில் நடைபெற்றது .
போடியார்
திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் திரைப்படத்தின் பாடல்களைப் பாடிய
பாடகர்கள், இசை அமைப்பாளர் மற்றும் திரைப்படத்து பல்துறைகளிலும்
பங்களிப்பு செய்தவர்களுக்கான
விருதுகளும் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு
மாவட்ட மக்களின் கலாசாரம் மற்றும் மொழி உரிமையை வெளிப்படுத்தும் வகையில்
போடியர் திரைப்படம் அமைந்துள்ளதாக தயாரிப்பாளர்களின் ஒருவரான ப.முரளிதரன்
தெரிவித்தார்.